நாம் தமிழர் கட்சி சைதை தொகுதி குருதி கொடை பாசறை மூலம் கடந்த 22-12-18 அன்று சென்னை அப்பலோ மருத்துவமனையில் 6 வயது சிறுமியின் அறுவை சிகிச்சைக்கு குருதி கொடை வழங்கப்பட்டது. இதில் பங்குபெற்று தானம் வழங்கிய
சுகுமார்,மணிகண்டன்,ராகுல்,தீனா உறவுகளுக்கு நாம் தமிழர்
கட்சி சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது