27-01-2019 , அன்று ராணிப்பேட்டை தொகுதி, வாலாஜா நகரம் சார்பில் வீரத் தமிழர் முன்னனி, திருமுருகப் பெருவிழா நடைப்பெற்றது,
இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நகர , ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.