மொழிப்போர் ஈகிகள் வீரவணக்கம்-மாதவரம் தொகுதி

53

திருவள்ளூர் நடுவண் மாவட்டம்,மாதவரம் தொகுதி ,பாடியநல்லூர் ஊராட்சியில் மொழிப்போர் ஈகிகள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வை மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் வே.ஜெகதீசன் நடத்தினார் ,மாநில வழக்கறிஞர் பாசறை செயலாளர் ச.சுரேஷ்குமார்,மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இரா.தேவா அலமாதி சு.குமரவேல் மற்றும் உறுப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திமரம் நடும் நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி
அடுத்த செய்திஐயா பழனி பாபா நினைவு நாள்-மருத்துவ முகாம்