மாணவர் பாசறை-கலந்தாய்வு-புதிய உறுப்பினர் சேர்க்கை.

26

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய மாணவர் பாசறை யில் புதியதாக இணைந்த உறவுகளை வரவேற்க்கும் விதமாகவும் அவர்களுக்கு  கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவும் மண்டபம் ஒன்றிய மாணவர் பாசறை செயலாளர் திரு.பா.கார்திக் ராஜா தலைமையிலும் இராமநாதபுரம்(கி) மாவட்ட செயலாளர் திரு.பத்மநபன் அவர்களின் முன்னிலையிலும் பனைக்குளம் ஊராட்சி சோகையன்தோப்பு கிராமத்தில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது , இந்த நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் மண்டபம் ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கட்சியின் சார்பாக நாட்காட்டிகளும் வழங்கப்பட்டது