மழலையர் பள்ளி சீரமைப்பு பணி-சூலூர்

81

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டைஒன்றியம்  புளியமாரத்துப்பாளையம் மழலையர் பள்ளி 10வருடமாக அரசு கண்டு கொள்ளவில்லை  அதன் ஊடாக நாம் தமிழர் கட்சியினர் 30க்கும் மேற்பட்ட உறவுகள் 25/12/18  தூய்மை பணியில் ஈடுபட்டு  பள்ளியை சீரமைத்து  கொடுத்தனர் .

முந்தைய செய்திபாரதியார் பிறந்த நாள் நிகழ்வு-உடுமலை மடத்துக்குளம்
அடுத்த செய்திநாம் தமிழர் நாள்காட்டி! – செயற்பாட்டு வரைவு மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு | விலை ரூ.100 மட்டுமே