பொங்கல், தமிழர் புத்தாண்டு- மேட்டூர் சட்டமன்ற தொகுதி

97

தை 1 பொங்கல், தமிழர் புத்தாண்டு ,திருவள்ளுவர்  தினத்தை முன்னிட்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15 வயதிற்குட்பட்ட சிறுவர் / சிறுமிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் அருளினியன்   மற்றும் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அரசேந்திரன் சோழன்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் ,இரண்டாம் பரிசாக ரூபாய் இரண்டாயிரம், மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 மற்றும் ஆறுதல் பரிசாக 10 பேருக்கு  தல 200  ரூபாய் வழங்கப்பட்டது.