பாலசந்திரன் நினைவு கல்வெட்டு -குன்னம் தொகுதி

269

கடந்த 15-01-2019 தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றம் தொகுதிக்குட்பட்ட, சிறுகன்பூர் கிராமத்தில் பாலசந்திரன் நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

முந்தைய செய்திகிளை திறப்பு விழா-குன்னம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்தி.கொடியேற்றம் நிகழ்வு-பெரம்பலூர் தொகுதி