பள்ளிகளுக்கு உடைகள் வழங்குதல்-குளச்சல் தொகுதி

12

7/01/2019 அன்று காலை நாம் தமிழர கட்சி் கப்பியறை பேரூர் (குளச்சல் தொகுதி) சார்பில் பாத்திரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் செலவில் வண்ண உடைகள், காலணிகள், பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த துணிப்பைகள் வழங்கப்பட்டது. சுவர் வண்ணம் பூசி சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. உதவி செய்த களப்பணி செய்த மற்றும் விழாவில் கலந்து கொண்டனர்.