கட்சி செய்திகள்குன்னம்பெரம்பலூர் மாவட்டம் நிலவேம்பு கசாயம் வழங்குதல்-குன்னம் தொகுதி ஜனவரி 2, 2019 35 கடந்த 25.11.2018-ம் தேதி ஞாயிற்றுகிழமை காலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம். சிறுகன்பூரில் கிராம மக்களுக்கு மாவட்ட தலைவர் ஆரா. முத்துராஜ் அவர்கள் முன்னிலையில் தெரு தெருவாக மிதிவண்டியில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது …