கட்சி செய்திகள்சேலம்-மேற்கு நம்மாழ்வார் புகழ் வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி ஜனவரி 3, 2019 136 நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை – சேலம் மேற்கு தொகுதி சார்பாக இயற்கை தாயின் தவப்புதல்வன் தமிழினப் பெரியார் நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.