ஈரோடை மேற்கு மண்டலம்
நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி 20 வது வார்டில் 16.1.19 காலை 11.30 மணிக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்
மலர்வணக்கம் செலுத்தினார்கள்.