கட்சி செய்திகள்சிங்காநல்லூர் திருமுருகப் பெருவிழா-வேல் வழிபாடு ஜனவரி 24, 2019 237 .நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி,சிங்காநல்லூர் தொகுதி சார்பாக உப்பிலிபாலையம் பகுதியில் திருமுருகப் பெருவிழா வேல் வழிபாடு தொடங்கினர்.