தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்-அந்தியூர் தொகுதி

65
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு இரண்டு கட்டங்களாக அத்தாணி புதுக்காடு சக்தி விநாயகர் கோவில் வீதி மற்றும்  கோபி ரோடு அருள் மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள்
வழங்கினர்
முந்தைய செய்திசித்தமல்லி கோ.முருகையன்-நினைவு தினம்
அடுத்த செய்திதிருமுருகப் பெருவிழா-வேல் வழிபாடு