தமிழர் திருநாள் கொண்டாட்டம்-திருத்துறைபூண்டி

32

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15.01.2018 செவ்வாய் அன்று நாம் தமிழர் கட்சி திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் பாலவாய் கிராமத்தில் 5 முதல் 18 வரையிலான சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.