திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சித்தமல்லி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டு இறந்த பொதுவுடமை போராளி தியாகி சித்தமல்லி கோ.முருகையன் அவர்களின் 40 வது நினைவு தினத்தையொட்டி சித்தமல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் 06.01.19 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.