நாம் தமிழர் கட்சி மத்திய சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் மேற்கு பகுதி் சார்பாக 15/01/2019 அரும்பாக்கம் தபால் நிலையம் எதிரில்
காலை 8.30 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா அறம் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சி மற்றும் சிலம்பாட்டம் விழா நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக
மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசன்
கலந்துகொண்டு சிறப்பித்தார்