கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம்

74

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொள்கை விளக்கம் மற்றும் இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் 29-12-2018 (சனிக்கிழமை)அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை , திண்டிவனம் காந்தி சிலை அருகில் நடைபெற்றது . ● இதில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் வெற்றி சீலன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்

முந்தைய செய்திசுகாதார சீர்கேடு-நகராட்சி ஆணையரிடம் மனு-அரக்கோணம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-விளாத்திகுளம் தொகுதி