திருத்துறைப்பூண்டிகட்சி செய்திகள் கொடியேற்றும் நிகழ்வு- திருத்துறைப்பூண்டி தொகுதி ஜனவரி 24, 2019 9 திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கோட்டூர் ஒன்றியம் கெழுவத்தூர்,செந்தாமரைக்கண்,மணற்படுகை போன்ற கிராமங்களில் 17.01.19 வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.