கிராமசபை கூட்டம்- இளைஞர் பாசறை மனு

14

கடந்த (26/01/2019 ) சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுகன்பூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து
குடிநீர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் ஏரியை ஆழப்படுத்துதல் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைத்தல் தொடர்பாக குன்னம் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் அ. சதீசு குமார் அவர்கள் கோரிக்கைகளை கொடுத்து வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…