கலந்தாய்வு கூட்டம்-பெரம்பலூர் தொகுதி

24

கடந்த 13-01-2019 தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் குன்னத்தில் காலை 11 மணியளவில் நடைபெற்றது.உறவுகளும் கலந்துகொண்டனர் ‘இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன’.