கட்சி அலுவலகம் திறப்பு விழா-திண்டிவனம்

69

திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில், அனைத்து தோழர்களின் ஒருங்கினைப்போடு நாம் தமிழர் கட்சி அலுவலகம் திண்டிவனம் நகரில் உள்ள தை 1 -ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது ,

இதில் நாம் தமிழர் கட்சியினர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திகபடி போட்டி-தமிழர் திரு நாள்-தருமபுரி
அடுத்த செய்திவேல் வழிபாடு-தைப்பூச நிகழ்வு-திருத்துறைப்பூண்டி தொகுதி