குமாரபாளையம் தொகுதி குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது கூட்டம் நடத்தப்பட்டது.இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம்,சீதா லட்சுமி, சமுத்திரம் யுவராஜ் , குட்டிப்புலி பிரபாகரன், மற்றும் தமிழமுது அவர்கள் கலந்து கொண்டனர்
முகப்பு கட்சி செய்திகள்