ஐயா பழனி பாபா நினைவு நாள்-மருத்துவ முகாம்

83

ஐயா பழனி பாபா நினைவுநாளை முன்னிட்டு வட சென்னை வடக்கு மாவட்ட இராயபுரம் தொகுதி 53வது வட்டம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்கள் 500கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
திரு தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் திரு மருத்துவர் களஞ்சியம் சிவகுமார் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தனர், இந்த நிகழ்ச்சியின் தலைமை சயீத் அஸ்லாம், வட்ட தலைவர் முன்னிலை, இரா ரஞ்சித் வட்ட செயலாளர்
முகாம் ஒருங்கிணைப்பு: பா மதன்குமார் இராயபுரம் தொகுதி செயலாளர்,
கோ டில்லிபாபு மாவட்ட செயலாளர்
பா அனந்தராசு மாவட்ட செயலாளர் இளைஞ்ர் பாசறை
திரு அரிமா நாதன் மாநில ஒருங்கிணைப்பாளர் குருதிக்கொடை பாசறை

 

5 Attachments