காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம் சார்பில், திரு:பரமசிவம் (சித்தாமூர் ஒன்றியம் செயலாளர் ) அவர்களின் தலைமையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரிய தகப்பனார் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளை போற்றும் வகையில் சித்தாமூரில் தெருமுனைக் கூட்டம் நேற்று (28-1-2019) நடைபெற்றது.