கட்சி செய்திகள்சைதாப்பேட்டை உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி ஜனவரி 24, 2019 21 சைதை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் : 140 வட்டம் சார்பாக கொடியேற்றம் மற்றும் உறுப்பினர் முகாம் சிறப்பாக நடைபெற்றது.