உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி

9
திசம்பர் 25 காஞ்சி வடக்கு ஒன்றியம் சார்பாக புதுப்பாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
இடம் : புதுப்பாக்கம் கிராமம் பேருந்து நிறுத்தம்

நேரம்: காலை 8 மணி முதல் 5 மணி வரை