உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம்

42

19.12.2018 அன்று நடந்த
நாம் தமிழர் கட்சி
மாதவரம் தொகுதி
தெற்கு பகுதி சார்பாக
நடத்திய
உறுப்பினர் சேர்க்கை முகாமில்
61புதிய உறவுகள் கட்சியில் இணைந்தார்கள்.
கட்சியில் இணைந்த அனைத்து புதிய உறவுகளுக்கு
உறுப்பினர் முகாம் நடத்திய
தெற்கு பகுதி அனைத்து நிலை பொறுபாளர்களுக்கும் மாவட்ட சார்பாக நன்றியை தெரிவித்து கொண்டனர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வளைகுடா நாடுகளுக்கானப் பொறுப்பாளர்கள் நியமனம் (க.எண்: 2019010002)
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை. முகாம்.மாதவரம் தொகுதி