உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்-கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி

20

கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி முழுமையாக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தும் விதமாக தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி சிவ சண்முகம் வீதி,பேருந்து நிலையம் பின்புறம், பழைய காவல் நிலைய தெரு உள்ளிட்ட முக்கியமான மைய சந்திப்பில் (5/1/19 -சனிக்கிழமை) கட்சி நிர்வாகிகள்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
அப்பகுதி முழுமையாக வீடு தோறும் கட்சி சின்னம் மற்றும் கொள்கை துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டது.