மூன்றாம் கட்ட உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்:
ஈரோடை மேற்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில்
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி வாய்க்கால் சாலை பகுதியில் (6/1/2019-ஞாயிறு) உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 10 மணி முதல் சிறப்பாக நடைபெற்றது.
புதிதாக பல உறவுகள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டார்கள்