08.12.2018 அன்று உலக ஊழல் ஒழிப்பு நாளை சிறப்பிக்கும் வகையில்
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில்
இலஞ்சமில்லா மாதிரி வட்டம் உருவாக்க உடுமலை சட்டமன்றத்தொகுதி சுளேசுவரன்பட்டி பேரூராட்சி 13வது வட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் சென்று
அரசு அலுவலக அடிப்படைத் தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது!!
முகப்பு கட்சி செய்திகள்