சோளிங்கர் தொகுதியில் கடந்த 25.11.2018 அன்று தமிழ் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சோளிங்கர் பேருந்து நிலையத்தில், மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது .
மாலை 6 மணியளவில் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
அதன் பிறகு மாலை 06.30 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது .
மாநில மாணவர் பாசறை செயலாளர் திரு .இடும்பாவனம் கார்த்திக் அவர்கள் கலந்துக்கொண்டு எழுச்சியுரையாற்றினார் .
சோளிங்கர் தொகுதி பொறுப்பாளர்கள் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்