கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இடையூறாக செயல்பட்ட மது பானக்கடைகடையை அகற்ற கடந்த 18 மாத கால நாம் தமிழர் கட்சியின் அனைத்து உறவுகளின் தொடர் போராட்டம் எதிரொலி கடை மூடப்பட்டதை தொடர்ந்து ஊர் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள சார்பில் கோபிச்செட்டிப்பாளையம் முழுமையாக நன்றி தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி பாராட்டியுள்ளனர்.
முகப்பு கட்சி செய்திகள்