கட்சி செய்திகள்சோளிங்கர் நிலவேம்பு சாறு வழங்குதல்-சோளிங்கர் தொகுதி டிசம்பர் 18, 2018 38 சோளிங்கர் தொகுதியில், நெமிலி நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமால்பூர் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே 09.12.2018 அன்று நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. இதில் நெமிலி ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்