தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அகவை தினத்தை முன்னிட்டு திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அம்மன்குடி ஊராட்சியில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64 வது அகவை தினம் சிறப்பாக நடைபெற்றது இவ் நிகழ்ச்சியில் அம்மன்குடி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்கள்