தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது
இதில் 25 க்கும் மேற்பட்டோர் குருதி அளித்தனர்
காஞ்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணியப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்