தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்

4

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 64வது அகவை தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி
சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.