தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்

19

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு

அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி  சார்பாக எம்.எம்.டி.ஏ பகுதி, ராதா கல்யண மண்டபத்தில்

ரத்த தான முகாம் நடைபெற்றது.