கொடியேற்றம் துண்டறிக்கை கொடுக்கும் நிகழ்வு-போளூர் தொகுதி

7

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட  சேத்துபட்டு ஒன்றியம் மேலப் பூண்டி கிராமத்தில் போளூர் நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.