கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்கள் பல்லாவரம் தொகுதி சார்பில் அனகாபுத்தூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் சேகரிக்கப்பட்டு இரண்டு வாகனங்களாக பிரித்து மண்ணார்குடி மற்றும் திருத்தூரைப்பூண்டி பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்