கஜா புயல் நிவாரண பணி-நாம் தமிழர் கட்சி

20

கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக  இன்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
*திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த*
*தில்லை விலாகம்*
*செங்கங்காடு*
*அமரங்காடு*
ஆகிய பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.