கட்சி செய்திகள்காஞ்சிபுரம் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு. டிசம்பர் 18, 2018 78 ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு காஞ்சிபுரம் தொகுதி சார்பாக இன்று காலை 10.30 மணியளவில் அறிஞர் அண்ணா பூங்காவில் நடைபெற்றது. இதில் தொகுதி , நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.