கட்சி செய்திகள்காஞ்சிபுரம் அண்ணல் அம்பேத்கார் 62ஆம் நினைவு நாள்-மலர்வணக்க நிகழ்வு டிசம்பர் 7, 2018 34 காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணல் அம்பேத்கருக்கு மலர்வணக்க நிகழ்வு காஞ்சி விளையாட்டரங்கம்* *( அரசு மருத்துவமனை செல்லும் வழியில்) 06.12.2018* காலை 9.30 மணி நடைபெற்றது.