நில வேம்பு சாறு வழங்குதல்- கோபிசெட்டிபாளையம் தொகுதி

48
ஈரோடை மேற்கு மண்டலம்
நாம் தமிழர் கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில்  (28/10/18) அதிகாலை 6 மணி முதல்
டெங்கு காய்ச்சலில் பொது மக்களை காக்கும் விதமாக நில வேம்பு சாறு கொடுக்கப்பட்டது.
முந்தைய செய்திவீரப்பனார் நினைவு கொடி கம்பம்- கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி
அடுத்த செய்திகொடியேற்றம் மற்றும் பனை விதைப்பு நிகழ்வு-ராசிபுரம் தொகுதி