நில வேம்பு சாறு வழங்குதல்-பவானி சட்ட மன்ற தொகுதி

24
நாம்தமிழர் கட்சி சார்பில் ஈரோடை மேற்கு மண்டலம் பவானி சட்டமன்றத் தொகுதி, பெரியபுலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூலப்பாளையம் கிராமத்தில் 31/10/18 அன்று பவானி சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் கார்த்திக் தலைமையில் பொது மக்களுக்கு நில வேம்பு
சாறு வழங்கப்பட்டது.