நில வேம்பு குடிநீர் வழங்குதல்-சிங்காநல்லூர் தொகுதி

47

சிங்காநல்லூர் தொகுதியின் சார்பாக 04/11/2018 அன்று உப்பிலிபாளையம் பேருந்து நிறுத்தத்தில்(வார்டு 64) நில வேம்பு குடிநீர் 300க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன், கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. 

 

முந்தைய செய்திநிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கும் நிகழ்வு-பவானி தொகுதி
அடுத்த செய்திஅரசு மருத்துவமனை சீரமைக்க கோரி மனு-கோவில்பட்டி தொகுதி