நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-திருவண்ணாமலை தொகுதி

20

04.11.2018 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி சார்பாக  பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது. மேலும் இதில் திருவண்ணாமலை நாம் தமிழர் உறவுகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.