கட்சி செய்திகள்மேட்டூர் நிலவேம்பு சாறு வழங்குதல்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி நவம்பர் 17, 2018 80 மேட்டூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வாக தொடர்ந்து 6-ஆவது முகாம் 16/11/2018 அன்று பாரப்பட்டி பகுதியில் நடைபெற்றது