சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 25.10.2018 அன்று காலை நிலவேம்பு கசாயம் தொகுதி முழுவதும் பத்து இடங்களில் வழங்கப்பட்டது……
நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்ட இடம்
*காரைக்குடி தெற்கு நகரம் : பெரியார் சிலை*
*காரைக்குடி புறநகர் : என்.சி.ஓ காலனி*
*காரைக்குடி வடக்கு நகரம் : ஆரியபவன்*
*சாக்கோட்டை ஒன்றியம் கிழக்கு: புதுவயல்*
*சாக்கோட்டை ஒன்றியம் தெற்கு: அரியக்குடி ரயில்வே கேட்*
*தேவக்கோட்டை நகரம்: ராம்நகர்*
*தேவக்கோட்டை ஒன்றியம் தெற்கு: சருகனி*
*தேவக்கோட்டை வடக்கு ஒன்றியம்: புளியால்*
*தேவக்கோட்டை கிழக்கு ஒன்றியம்: முப்பையூர்*
*கண்ணங்குடி ஒன்றியம்: அனுமந்தக்குடி*