தமிழ்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக
ஆனந்தல் கிராமத்தில் இனிப்புகள் வழங்கி
தமிழ் தேசிய தேசிய தலைவர் பிரபாகரன் கொடிக்கம்பம் ஜமீன் கூடலூரில் ஏற்றப்பட்டு
ஜமீன் கூடலூரில் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு எழுதுகோல் புத்தகங்கள்
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது பிறகு
அரசு மறுவாழ்வு இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது
இசுக்கழி காட்டேரி கிராமத்தில் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.