தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குமாரபாளையம் தொகுதி

81
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 25/11/2018 அன்று  குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள்,தன்னார்வளர்கள் கலந்துகொண்டு குருதியை கொடுத்தனர்.
மேலும் குமாரபாளையம் நகரதில் இரண்டு பகுதியில் கொடி ஏற்று நிகழ்வு நடத்தப்பட்டது
சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர்  பாசறை தேவி அவர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திநிலவேம்பு கசாயம் வழங்குதல்-மகளிர் பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-கீழ்பென்னாத்தூர் தொகுதி